தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
முதுபெரும் தலைவரின் முதலாமாண்டு தினம் அனுசரிப்பு

முதுபெரும் தலைவரின் முதலாமாண்டு தினம் அனுசரிப்பு

Radheyan 08 Feb 2022 | 11:25 PM
பகிர்:

இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைப்பின் பொருளாளர் பொறுப்பு வகித்தவருமான அமரர். சங்கையா நாயக்கர் அவர்களின் முதலாமாண்டு நினைவுநாள் இன்று விடுதலைக்களம் கட்சியின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. 

விடுதலைக்களம் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்சியில்  அன்னாரின் திருவுருவப்படத்திற்கு  மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

இதில் நாமக்கல் நகர செயலாளர் சி.பாலசுப்பிரமணியம், தலைமை அலுவலக செயலாளர் மோகன். மோகனூர் ஒன்றிய இளைஞரணி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண