தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
கடுமையான போலீஸ் கெடுபிடி! திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை!

கடுமையான போலீஸ் கெடுபிடி! திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை!

Radheyan 22 Apr 2022 | 04:16 PM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 261 சமுதாயங்கள் அழைப்பு விடுத்துள்ள கோட்டை முற்றுகை போராட்டத்தை நசுக்க போலீசார் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். நேற்று காலையில் இருந்தே முக்கிய தலைவர்களிடம் பேசிவரும் உளவுத்துறை போலீசார் இருப்பிடங்கள் குறித்த தகவல்களையும், போராட்டக்காரர்கள் எங்கு கூடுகின்றனர் உள்ளிட்ட தகவல்களை கேட்ட வண்ணம் உள்ளனர். 


போலீசாரின் கடுமையான நெருக்கடிகளை முறியடித்து கோட்டையை முற்றுகையிட்டே தீர்வது என்ற உறுதியுடன் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமுதாய மக்கள் சென்னை வந்தவண்ணம் உள்ளனர். 

தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.


கடைசியாக கிடைத்த தகவலின்படி விடுதலைக்களம் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண