தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
ஜமீன் ராமபட்டிணத்தில் சித்திரை திருச்சாட்டு விழா!

ஜமீன் ராமபட்டிணத்தில் சித்திரை திருச்சாட்டு விழா!

Radheyan 24 Apr 2022 | 12:11 AM
பகிர்:

பொள்ளாச்சி அருகேயுள்ள ஜமீன் ராமபட்டிணம் கிராமத்தில் அருள்மிகு உச்சி மாகாளியம்மன் கோவில் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் சித்திரை திருச்சாட்டு விழா கடந்த செவ்வாய்க்கிழமை (19.04.2022) தொடங்கியது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக நாளை (24.04.2022) ஞாயிற்றுக்கிழமை தெய்வகுளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க புறப்படுகின்றனர். நாளை இரவு தெய்வகுளத்திலிருந்து தீர்த்த கலசங்களுடன் புறப்படும் பக்தர்கள் திங்களன்று ராமபட்டினத்தை வந்து சேர்கின்றனர்.

மீண்டும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (26,27) திருவிழாவின் பிரதான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதனையடுத்து வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், இறுதியாக வெள்ளிக்கிழமை மகா அபிஷேகம் மற்றும் தீபாரதனையுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினரும், பொதுமக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ramapattinam thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண