தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
ஒன்றிய துணைச்செயலாளராக வழக்கறிஞர் நியமனம்! - வாழ்த்துகள்!

ஒன்றிய துணைச்செயலாளராக வழக்கறிஞர் நியமனம்! - வாழ்த்துகள்!

Radheyan 14 Aug 2022 | 12:08 AM
பகிர்:

ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய, பேரூர்கழக மட்டத்திலான உட்கட்சித்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. அதன்படி மாவட்டக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலை தலைமைக்கழகம் வெளியிட்டுவருகிறது. அதனடிப்பையில், கோவை மாவட்டம் ஆனைமலை வடக்கு ஒன்றிய துணைச்செயலாளராக வக்கம்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் A.திருநாவுக்கரசு M.A. B.L  அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


A.திருநாவுக்கரசு M.A. B.L  அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த ஆனைமலை வடக்கு  ஒன்றியச் செயலாளர் கன்னிமுத்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கும் மற்றும்  மாவட்ட, ஒன்றியக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜகம்பள நாயக்கர் சமுதாய மக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Thirunavugarasu Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண