தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
TRB-க்கு எதிரான வழக்கு ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வுக்கு மாற்றம்.

TRB-க்கு எதிரான வழக்கு ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வுக்கு மாற்றம்.

Radheyan 02 Sep 2022 | 11:44 PM
பகிர்:

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் (TRB) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலுள்ள சாதிகளை  MBC (V), MBC/DNC, MBC என மூன்று வகையாக பிரித்து முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எதிர்த்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது, இந்த வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை (6.09.2022) விசாரணைக்கு வரவுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு TRB Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண