தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
ஆபத்துக்கு கரம் கொடுத்த இராஜகம்பளத்து சமுதாய தலைவர்கள்

ஆபத்துக்கு கரம் கொடுத்த இராஜகம்பளத்து சமுதாய தலைவர்கள்

Admin 28 May 2020 | 09:37 PM
பகிர்:

எந்த அதிகாரத்திலும் இல்லை என்றபொழுதிலும் பேரிடரில் உதவி சமுதாயத்திற்கு பெருமை சேர்த்த நமது சொந்தங்களுக்கு வாழ்த்துகள்.


அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மதிமுக சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப்பணிகளை முன்னின்று ஏற்பாடுகளை செய்து மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முக்கிய நிர்வாகி திரு. ரவுண்ட் பில்டிங் முருகன். 


கொரோனா நோய் தாக்குதலால் வாழ்வாதரமின்றி சத்திஒன்றியம், நடுப்பாளையம் கிராமத்தில் உணவின்றி தவித்த ஆதரவற்ற ஏழை நாதஸ்வர கலைஞர்களின் 21குடும்பங்களுக்கு தன் சொந்த செலவில் அரிசி,பருப்பு,எண்ணெய், சக்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் சத்தியமங்கலம் திரு.பவுல்ராஜ் அவர்கள். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Abathukuthaviya Rajakambalaththar Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண