தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
வீர சக்கதேவி ஆலய 64-வது ஆண்டு விழா அபிஷேக ஆராதனை காணொளி

வீர சக்கதேவி ஆலய 64-வது ஆண்டு விழா அபிஷேக ஆராதனை காணொளி

Admin 28 May 2020 | 09:55 PM
பகிர்:

கெரோனா வைரஸ் பரவலையொட்டி ரத்து செய்யப்பட்ட பாஞ்சை விழா, கடைசி நாளான நேற்று (08.05.2020) அருள்மிகு வீரசக்கதேவி ஆலய 64வது ஆண்டு விழா, அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோம பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கும்பபூஜை, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விழாவில் ஆலயக் கமிட்டி செயலாளர் திரு.செந்தில் குமார் மற்றும் பொருளாளர்.திரு.முருகன் சௌந்தர் உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Veera Sakkadevi Aalaya 64-Vathu Aandu Vizha Abseka Aarathanai Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண