தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K.N.நேருவுடன் சந்திப்பு!

நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K.N.நேருவுடன் சந்திப்பு!

Radheyan 14 Dec 2022 | 05:16 PM
பகிர்:

சென்னை, வீரபாண்டி கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் வரும் ஜனவரி 29 ம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அமைச்சரை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் K.N.நேரு அவர்களை சந்தித்து சங்கத்தின் சார்பில் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் அழைப்புவிடுத்தார். 


இந்த சந்திப்பின் போது நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி, மு.சரவணன் ஆகியோருடன் இராஜகம்பள சமுதாயத்தின் பொதுச்செயலாளர் R.சொந்தில் குமார், பொருளாளர் S.ராமராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


 சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதாக அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Minister K.N.Nehru Thottianaicker www.thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண