தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
அடாது மழையிலும் விடாது தொடரும் சமுதாயப்பணி!

அடாது மழையிலும் விடாது தொடரும் சமுதாயப்பணி!

Radheyan 27 Dec 2022 | 02:22 AM
பகிர்:

ஜனவரி-29 தலைநகர் சென்னையில் கொண்டாடப்படவுள்ள முப்பெரும்விழா பணியினை கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் செய்து வருகின்றனர்.


இந்நிலையில், நேற்று நல்லட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாசநாயக்கனூர் கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர்கள் இராஜேந்திரன், களத்துவீடு சதீஷ்குமார், வடக்கு மாவட்ட பொருளாளர் கணேசன், துணைச்செயலாளர் சுரேஷ்குமார், இளைஞரணி செயலாளர் குணசேகரன், பொன்னாபுரம் புஷ்பராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.


உறவுகளை இல்லம்தேடி சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் கனமழை பெய்யத் தொடங்கியது, ஆனால் மழையையும் பொருட்படுத்தாத சமுதாய உறவுகள், குடைபிடித்தபடி நிர்வாகிகள் இருக்கும் இடம் தேடி வந்து நிதியுதவி அளித்தனர். உறவுகளின் அன்பும், எழுச்சியும் கோவை மாவட்ட சமுதாய மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kovai thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண