தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
சென்னை மாநகர துணைமேயருடன் தலைவர் ஏஸ்.இராதாகிருஷ்ணன் சந்திப்பு!

சென்னை மாநகர துணைமேயருடன் தலைவர் ஏஸ்.இராதாகிருஷ்ணன் சந்திப்பு!

Radheyan 01 Jan 2023 | 10:58 PM
பகிர்:

சென்னை மாநகர துணைமேயர் சைதை மா.மகேஷ்குமார் அவர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஜனவரி 29-இல் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்படவுள்ள முப்பெரும்விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து சென்னை மாநகர துணைமேயர் சைதை,மா.மகேஷ்குமார் அவர்களை ரிப்பன் பில்டிங்கில் உள்ள அவரது அலுவலகத்தில் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் சந்த்தித்து பேசினார்.

மாநகர துணைமேயரை சந்திக்கும் நிகழ்வில் பொதுச்செயலாளர், துணைச்செயலாளர் ரவுண்ட் பில்டிங் முருகன், மாப்பிள்ளை துரை ஆகியோர் தலைவருடன் கலந்துகொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு .radhakrishnan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண