தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்துச்செய்தி!

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்துச்செய்தி!

Radheyan 10 Jan 2023 | 05:52 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவிற்கு தமிழக நரர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் இந்திய விடுதலைப்போரில் தென்தமிழகத்தில் ஆதிக்க ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்து மடிந்தாலும், வரலாற்றில் மாபெரும் வீரராகவே புகழ்ப்படும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாளையொட்டி முப்பெரும்விழாவாக கொண்டாடும் லட்சக்கணக்கான கம்பளத்தாருக்கும், சமுதாய நலச்சங்கத்திற்கு வாழ்த்தும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சரின் முழு வாழ்த்துச்செய்தி விழா மலரில் இடம்பெறும்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு k.n.nehru thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண