தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மருத்துவர்.திரு.சிவா அழகிரிசாமிக்கு வாழ்த்துகள்

நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மருத்துவர்.திரு.சிவா அழகிரிசாமிக்கு வாழ்த்துகள்

Admin 28 May 2020 | 11:02 PM
பகிர்:

நமது இராஜகம்பள சமுதாயத்தை சேர்ந்த மாணவரும், தேனி மாவட்டம் - தேவதானப்பட்டி அருகேயுள்ள அட்டணம்பட்டி திரு.அழகிரிசாமி-தெய்வத்திருமதி.ஜெயந்தி அவர்களின் இளைய மகன், மருத்துவர் டாக்டர்.சிவா அழகிரிசாமி, M.B.B.S., அவர்கள் அகில இந்திய அளவில் நடைபெற்ற முதுநிலை பட்ட படிப்பிற்கான தேர்வில், (NEET PG Result 2020) மாநில அளவில், பொது பிரிவில், இரண்டாம் இடத்தையும், MBC பிரிவில் முதலாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.அவருக்கு சமுதாயத்தின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது டாக்டர்.சிவா அழகிரிசாமி, M.B.B.S., அவர்கள், கமுதி அருகில் உள்ள, பேரையூரில், ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிறப்பு குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். டாக்டர்.சிவா அழகிரிசாமி, M.B.B.S., அவர்கள், தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெற்றதின் மூலம், Radiology பட்ட மேற்படிப்பை, சென்னை MMC கல்லூரில் படிக்கவேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளார். வருங்காலத்தில் மருத்துவத்துறையில் ஆற்றப்போகும் சேவை சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் அமைய வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Dr.Siva Alagirisamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண