தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
இராஜகம்பளத்தார் மஹாலுக்கு முன்னாள் அமைச்சர் வருகை!

இராஜகம்பளத்தார் மஹாலுக்கு முன்னாள் அமைச்சர் வருகை!

Radheyan 09 Mar 2023 | 04:51 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், முத்துராமன்பட்டி-அல்லம்பட்டி எர்ற கொல்ல இராஜகம்பளத்தாருக்கு பாத்தியப்பட்ட பெருமாள் கோவிலில் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. பெருமாள் கோவிலுக்கு வருகைதந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான திரு.மாஃபா பாண்டியராஜன் அவர்கள், அங்கு நடைபெற்றுவரும் கட்டுமானப்பணியை பார்வையிட்டு, அருகிலிருந்த சமுதாய மக்களிடம் நலம் விசாரித்தார். திருமண மண்டபத்தில் சிறுதுநேரம் அமர்ந்திருந்து கம்பளத்தார் சமுதாய பெரியோர்கள் மற்றும் கட்சிப்பிரமுகர்களிடம் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை செய்தார். 


கட்டுமானப்பணியினை பார்வையிட வந்த முன்னாள் அமைச்சருக்கு விருதுநகர் நகரமன்ற உறுப்பினர் திரு.சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mafo pandiarajan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண