தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
“மருத்துவ கீதம்” இயற்றியவர் - திருப்பூர்.Dr.ரமேஷ், வேலன் மருத்துவமனை

“மருத்துவ கீதம்” இயற்றியவர் - திருப்பூர்.Dr.ரமேஷ், வேலன் மருத்துவமனை

Admin 28 May 2020 | 11:08 PM
பகிர்:

அன்பானவர்களே, கொரோனா-விலிருந்து மனித குலத்தைக்காக்க புராணங்களில் சொல்லப்படும் எந்த தெய்வமும் அவதாரம் எடுத்துவரவில்லை, இறைதூதரும் வரவில்லை, இரட்சிக்கும் ரட்சகரும் வரவில்லை. நம் கண்முன் இருக்கும் ஒரே தெய்வங்கள் நம் மருத்துவர்களே. தெய்வமாக வணங்கப்பட வேண்டியவர்கள் மரணத்திற்குப்பின் புதைக்கப்படக் கூட அனுமதிக்காத கூட்டங்கள் “கொரோனா”வைவிட வேகமாகவும், கொடிய விஷமாகவும் பரவத்துவங்கி விட்டது. இதுவரை சர்வாதிகாரிகள் கூட மனிதகூட்டத்தைத்தான் கொன்று குவித்துள்ளனர். ஆனால் மனித வரலாற்றில் முதல் முறையாக மனிதர்கள் கூட்டமாக கூடி பிணத்தை எதிர்க்கின்றான், அதுவும் கற்றரிந்த தமிழ்நாட்டில் நடப்பது வேதனையானது மட்டுமல்ல வெட்கக்கேடானது. வாருங்கள் மருத்துவர்களைக் காப்போம்….கொரோனாவின் பிடியிலிருந்து மனித குலத்தை மீட்போம். இப்பாடலை இயற்றியுள்ளார் நமது சொந்தம், Dr.ரமேஷ் அவர்கள்,வேலன் மருத்துவமனை, திருப்பூர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு திருப்பூர்.Dr.ரமேஷ் - Thirupur.Dr.Ramesh
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண