தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
“வளரும் நட்சத்திரம்" -நாமக்கல்.திரு.அருண் சரவணன் தேசிய விருதுபெற வாக்களிப்பீர்!!!

“வளரும் நட்சத்திரம்" -நாமக்கல்.திரு.அருண் சரவணன் தேசிய விருதுபெற வாக்களிப்பீர்!!!

Admin 28 May 2020 | 11:18 PM
பகிர்:


உறவினர்களே-நண்பர்களே, இந்திய அரசு நடத்தும் “கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வீடியோ”வுக்காண தேசிய அளவிலான தேர்வில் கலந்துகொண்டு முதல் சுற்றில் நான்காவது இடம் பிடித்துள்ள “கம்பளத்து இளம் சாதனையாளர்” நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், அக்கம்மாபாளையத்தைச்சேர்ந்த கல்லூரி மாணவர். அருண் சரவணன் அவர்கள் இரண்டாம் சுற்றில் தேர்வு பெற மேலே லிங்கில் உள்ள வீடியோவை கண்டுகளித்த பின் Like (லைக்) பட்டனை மறக்காமல் அமுத்தவும். (வாக்களிக்கும் நேரம் 22.04.2020-2.00மணியுடன் முடிவடைகிறது)

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Namakkal.Mr.Arun Saravanan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண