தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
கொரோனா நோய் தடுப்பு பணியில் நம் ஊராட்சிமன்றத் தலைவர்கள்

கொரோனா நோய் தடுப்பு பணியில் நம் ஊராட்சிமன்றத் தலைவர்கள்

Admin 29 May 2020 | 05:22 PM
பகிர்:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்பரவலை தடுக்கும் பணியில் நமது பஞ்சாயத்து தலைவர்கள் ஈடுபட்டனர். தலைவர்கள் தங்கள் பகுதியில் முழுவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.ராமசாமி, ஈரோடு மாவட்டம் உக்கரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.முருகேசன், திண்டுக்கல் மாவட்டம், சீத்தாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.செல்வராஜ்  ஆகியோர் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். (மேலும் இத்தலைவர்கள் பற்றி அறிய நீலநிறத்தில் உள்ள அவர்களின் பெயர் மீது விரல் வைக்கவும்).

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கொரோனா நோய் தடுப்பு பணியில் நம் ஊராட்சிமன்றத் தலைவர்கள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண