தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
முதல்வர் வரவேற்பு நிகழ்வில் வலுக்கலொட்டி மைனர்.திரு.P.V.இராதாகிருஷ்ணன்

முதல்வர் வரவேற்பு நிகழ்வில் வலுக்கலொட்டி மைனர்.திரு.P.V.இராதாகிருஷ்ணன்

Admin 29 May 2020 | 06:13 PM
பகிர்:

இன்று (01.03.2020) விருதுநகரில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வரை வரவேற்கும் நிகழ்வில் “வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் நிறுவனத் தலைவர்” வலுக்கலொட்டி மைனர்.திரு. P.V.இராதாகிருஷ்ணன். M.A., அவர்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் , முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு திரு.P.V.R. - Mr.P.V.R
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண