தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
கோயம்பேட்டில் - மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி

கோயம்பேட்டில் - மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி

Admin 29 May 2020 | 07:22 PM
பகிர்:

மாமன்னர் திருமலை நாயக்கரின் 437-வது ஜெயந்தி விழா மற்றும் தைப்பூச திருவிழா, சென்னை, கோயம்பேட்டில் 08.02.2020-சனிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில்  பிரபல தொழிலதிபர்கள் , வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில், முக்கிய நிர்வாகிகள் விழாவில் கலந்துகொண்டு மாமன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தனர். விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் த.வீ.க.ப கழகத்தின் சார்பில். திரு. ஜெயராஜ், மாவட்ட தலைவர். திரு. கோபாலகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர். திரு. ஆனந்த பூபதி, மாவட்ட செயலாளர் மற்றும் திரு.N. பெருமாள், திரு.A. பெருமாள், திரு.A.பால்பாண்டி திரு.முத்துராமன் உள்ளிட்ட கோயம்பேடு பகுதி  பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

தகவல் உதவி: ஆசிரியர்.திரு.ஆனந்த பூபதி, சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு திருமலை நாயக்கரின் 437வது ஜெயந்தி விழா
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண