தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
இசைமகா சமுத்திரம் ஸ்ரீலஸ்ரீ.நல்லப்பசுவாமிகள் நினைவு ஸ்தூபியை 01.06.2020 அன்று திறக்கிறார் தமிழக முதல்வர்.

இசைமகா சமுத்திரம் ஸ்ரீலஸ்ரீ.நல்லப்பசுவாமிகள் நினைவு ஸ்தூபியை 01.06.2020 அன்று திறக்கிறார் தமிழக முதல்வர்.

Admin 30 May 2020 | 01:55 AM
பகிர்:

அன்புடையீர்,வணக்கம்.

கட்டாகத் திருநீறு பூசும் நெற்றி !

கனராகம் பிறழாமல் பாடும் கண்டம் !

மிட்டாதார் மிராசுகள்சூழ மைசூர் மன்னர்

மேன்மையுறப் பொன்னாடை போர்த்தும் தோள்கள்!

வட்டாரம் விளாத்திகுளம் நடக்கும் பாதம் !

வானவரும் கேட்கின்ற இசையின் நாதம்!

சிட்டான நல்லப்பசாமி பாதம்

சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம் ஞானி வாழ்க!

என பொற்கிளிக் கவிஞர்கள் வாழ்த்திய விளாத்திகுளம் ஶ்ரீலஶ்ரீ நல்லப்பசுவாமிகள் 

அவர்களது நினைவு ஸ்தூபி திறப்புவிழா 01-06-2020 அன்று காலை 10மணியளவில் நடைபெற உள்ளது.

தமிழக முதல்வர் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். அவ்வமயம் நம் சொந்தங்கள் அனைவரும் அனைத்து கொரானா தடுப்பு சாதனங்கள் அணிந்து திரளாக கலந்துகொண்டு சிறப்பிப்போம்...

வாரீர்.. வாரீர்...

அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு  பாஞ்சாலங்குறிச்சி.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Vilathikulam NallappaSwamygal Tamilnadu Chief Minister Palanichamy NallappaSwamygal Memorial Stuba
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண