தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
இசைமாமேதை நல்லப்பசுவாமிகளின் நினைவு ஸ்தூபி திறப்புவிழா அழைப்பிதழ்

இசைமாமேதை நல்லப்பசுவாமிகளின் நினைவு ஸ்தூபி திறப்புவிழா அழைப்பிதழ்

நிருபர் 01 Jun 2020 | 01:58 PM
பகிர்:

இசைமாமேதை நல்லப்பசுவாமிகளின் நினைவு ஸ்தூபியை திறந்து வைக்கும் தமிழக முதல்வருக்கு நன்றி

அன்புடையீர், வணக்கம்.

கட்டாகத் திருநீறு பூசும் நெற்றி !

கனராகம் பிறழாமல் பாடும் கண்டம் !

மிட்டாதார் மிராசுகள்சூழ மைசூர் மன்னர்

மேன்மையுறப் பொன்னாடை போர்த்தும் தோள்கள்!

வட்டாரம் விளாத்திகுளம் நடக்கும் பாதம்!

வானவரும் கேட்கின்ற இசையின் நாதம்!

சிட்டான நல்லப்பசாமி பாதம்

சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம் ஞானி வாழ்க!

என பொற்கிளிக் கவிஞர்கள் வாழ்த்திய விளாத்திகுளம் ஶ்ரீலஶ்ரீ நல்லப்பசுவாமிகள் 

அவர்களது நினைவு ஸ்தூபி திறப்புவிழா 01-06-2020 அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

postgallery(10)

தமிழக முதல்வர் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். அவ்வமயம் நம் சொந்தங்கள் அனைவரும் அனைத்து கொரானா தடுப்பு சாதனங்கள் அணிந்து திரளாக கலந்து கொண்டு சிறப்பிப்போம்.

வாரீர்.. வாரீர்...

இவண் :-

அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு,  பாஞ்சாலங்குறிச்சி.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Musical Maestro Nallappa Swamigal Statue Inauguration- Chief Minister Of Tamilnadu
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண