தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
கொரோனா நிவாரணப்பணிகளில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற து.செயலாளர்-அருப்புக்கோட்டை-திரு.அ.காசிராஜன்.M.A.,

கொரோனா நிவாரணப்பணிகளில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற து.செயலாளர்-அருப்புக்கோட்டை-திரு.அ.காசிராஜன்.M.A.,

நிருபர் 06 Jun 2020 | 06:56 PM
பகிர்:

அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், கொரோனா நிவாரணப்பணிகளில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்-அருப்புக்கோட்டை - திரு.அ.காசிராஜன்.M.A.,  கலந்துகொண்டு 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கடந்த 04.06.2020 முதல் தொடங்கிய நிவாரண உதவி வழங்குவது, நாளை 07.06.2020 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு.காசிராஜன் மேற்கொண்டுவரும் நிவாரண உதவியின்பொழுது கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

தகவல் உதவி: தாமோதரமூர்த்தி, அருப்புக்கோட்டை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Aruppukkottai-AIADMK-Mr.A.Kasirajan. M.A.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண