தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
மாண்புமிகு அமைச்சர் மற்றும் துணை சபாநாயகருடன் விருதுநகர் அதிமுக பிரமுகர் திரு.பி.வி.ஆர் சந்திப்பு.

மாண்புமிகு அமைச்சர் மற்றும் துணை சபாநாயகருடன் விருதுநகர் அதிமுக பிரமுகர் திரு.பி.வி.ஆர் சந்திப்பு.

Admin 08 Jun 2020 | 04:32 PM
பகிர்:

நேற்று (7.6.2020) கோவை மாவட்டம்,பொள்ளாச்சியில், மாண்புமிகு அமைச்சர் - திரு S.P வேலுமணி, மாண்புமிகு சட்டப்பேரவை துணைத்தலைவர்,பொள்ளாச்சி- திரு.V.ஜெயராமன் மற்றும் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்- திருமதி. கஸ்தூரி முருகேசன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார், விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான வலுக்கலொட்டி, மைனர் P.V.ராதாகிருஷ்ணன் அவர்கள்.

இச்சந்திப்பின்பொழுது பொள்ளாச்சி கிழக்கு ஒன்றியக்கழக பொருளாலரும், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் கோவை மாவட்டச் செயலாளருமான குள்ளக்காபாளையம் - திரு.கே.டி.மோகன்ராஜ் மற்றும் விருதுநகர் நாகராஜ் மற்றும் சுருளிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல் உதவி: திரு. பி.வி.இராதாகிருஷ்ணன், விருதுநகர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viruthunagar P.V.Radhakrishnan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண