தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
ஊ.ம.தலைவர்.திரு.தாமரைச்செல்வன் கோரிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

ஊ.ம.தலைவர்.திரு.தாமரைச்செல்வன் கோரிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

Admin 18 Jun 2020 | 11:09 PM
பகிர்:

திருச்செங்கோடு நகராட்சி குப்பைக் கழிவுகள், அணிமூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில்  கொட்டப்பட்டு வருகிறது. தற்பொழுது குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அணிமூர் ஊ.ம.தலைவர் திரு.தாமரைச்செல்வன் அவர்கள்  மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்து, உடனடியாக அந்த இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்

தகவல் உதவி:திரு.தாமரைச்செல்வன், தி.கோடு.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Animur President Mr.Thamaraichelvan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண