தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
தி.மு.கழக அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் - திரு.N.மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

தி.மு.கழக அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் - திரு.N.மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

Admin 24 Jun 2020 | 05:57 PM
பகிர்:

கருர் மாவட்டம், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராக அரவக்குறிச்சி     திரு.N.மணிகண்டன்  (மொபைல் எண்-9944888678) அவர்களை  நியமனம் செய்த தி.மு.கழக தலைவர் அவர்களுக்கும், பரிந்துரை செய்த மாவட்டப் பொறுப்பாளர் திரு.செந்தில் பாலாஜி அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  திரு.N.மணிகண்டன் (இவரைப்பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தில் விரல் வைக்கவும்) அவர்கள் சிறந்த முறையில் பணியாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

இவண்:

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Aravakkurichi -DMK-Mr.N.Manikandan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண