தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
தமிழக முதல்வருக்கு ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகளின் வாரிசுகள் நன்றி...

தமிழக முதல்வருக்கு ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகளின் வாரிசுகள் நன்றி...

நிருபர் 08 Jul 2020 | 09:16 PM
பகிர்:

விளாத்திகுளம் ஶ்ரீலஶ்ரீ நல்லப்பசுவாமிகளின் நினைவு ஸ்தூபி அமைத்த தமிழக அரசுக்கும், திறந்துவைத்த மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த மாண்புமிகு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சிலை அமைக்கப்பாடுபட்ட அனைவருக்கும் "நல்லப்பசுவாமிகளின் சகோதரி வழிப்பேரன்" திரு. மா.மாரிச்சாமி மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Sri.Nallappaswamigal
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண