தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
தென்காசி மாவட்டச்செயலாளர் நியமனம் - விடுதலைக்களம் கொ.நாகராஜன் அறிவிப்பு.

தென்காசி மாவட்டச்செயலாளர் நியமனம் - விடுதலைக்களம் கொ.நாகராஜன் அறிவிப்பு.

நிருபர் 11 Jul 2020 | 08:50 PM
பகிர்:

விடுதலைக்களம் நிறுவனத்தலைவர் திரு.கொ.நாகராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைக்களம் அமைப்பின் தென்காசி மாவட்டச் செயலாளராக திரு.ஆர்.சங்கரநாரயணன் அவர்களும், தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட அமைப்பாளராக திரு.பொ.விக்னேஷ்.பி.காம் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam-Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண