தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
கர்மவீரரின் 118-ஆவது பிறந்தநாள் விழா-விடுதலைக்களம் மாலை அணிவித்து மரியாதை.

கர்மவீரரின் 118-ஆவது பிறந்தநாள் விழா-விடுதலைக்களம் மாலை அணிவித்து மரியாதை.

Admin 15 Jul 2020 | 06:38 PM
பகிர்:

விடுதலைக்களம் சார்பில் கர்மவீரர் காமராஜர் 118வது பிறந்தநாள் விழா சிங்களாந்தபுரத்தில் இன்று (15.07.2020) நடைபெற்றது. காமராஜர் சிலைக்கு விடுதலைக்களம் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் மாவட்டத்துணைத்தலைவர்.பூவரசி ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் பெரியூர் பூபதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வனிதாமணி, போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam-Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண