தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள - திரு.இராஜேஷ் குருசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்.

மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள - திரு.இராஜேஷ் குருசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்.

Admin 16 Jul 2020 | 12:54 AM
பகிர்:

பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர்  திரு.ராஜேஷ் குருசாமி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.இப்பதவிக்கு திரு.ராஜேஷ் குருசாமி அவர்களை பரிந்துரை செய்த மாநில தலைமைக்கும், நியமனம் செய்த மத்திய தலைமைக்கும் தமிழகத்தில் வசிக்கும் 40 லட்சம் இராஜகம்பள சமுதாயத்தினரின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு B.J.P - Mr.Rajesh Gurusamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண