தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
பொள்ளாச்சி கிழக்கு அ.தி.மு.க ஒன்றியக்கழக பொருளாளர்- திரு.K.T.மோகன்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

பொள்ளாச்சி கிழக்கு அ.தி.மு.க ஒன்றியக்கழக பொருளாளர்- திரு.K.T.மோகன்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

Admin 28 Jul 2020 | 11:31 PM
பகிர்:

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.கழக பொருளாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு K.T. மோகன்ராஜ்  (9842914114) அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். திரு.மோகன்ராஜ் அவர்களுக்கு இப்பதவிக்கு பரிந்துரை செய்த ஒன்றிய செயலாளர் திரு தம்பு (எ) தாமோதரன் அவர்களுக்கும், கோவை புறநகர் மாவட்ட செயலாளரும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான திரு.S.P. வேலுமணி அவர்களுக்கும் மற்றும் கழக தலைவர் அனைவருக்கும் இராஜ கம்பள நாயக்கர் சமுதாய மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்:

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.K.T.MOhan Raj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண