தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கழக தொண்டனுக்கு நிவாரணம் வழங்கிய தலைவர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கழக தொண்டனுக்கு நிவாரணம் வழங்கிய தலைவர்.

Admin 03 Sep 2020 | 11:31 PM
பகிர்:

இன்று (03.09.2020) கோவை கிழக்கு மாவட்டம், குறிச்சி தெற்கு பகுதி, 100ஆவது வட்ட கழகம், மேட்டூர் ஆதிதிராவிடர் காலனியில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கழக உடன்பிறப்பு திரு. வேலுச்சாமி அவர்களின் இல்லத்திற்கு 100ஆவது வட்ட கழக செயலாளர் ஈச்சனாரி திரு.க.மகாலிங்கம் அவர்கள் சென்று உடல் நலம் விசாரித்ததுடம்,  அவரின் குடும்பத்திற்கு  தேவையான அரிசி,மளிகைப் பொருள்,காய்கறிகள் மற்றும் உதவித் தொகையினை வழங்கினார்.இந்த நிகழ்வின்போது கழக தோழர்கள் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.K.Magalingam
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண