தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
விளாத்திக்குளம் நல்லப்பசுவாமிகள் பெயரில் இசை பயிற்சி பள்ளி - தமிழக அரசுக்கு நன்றி.

விளாத்திக்குளம் நல்லப்பசுவாமிகள் பெயரில் இசை பயிற்சி பள்ளி - தமிழக அரசுக்கு நன்றி.

Admin 09 Sep 2020 | 11:33 PM
பகிர்:

நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

இன்று(09.09.2020) விளாத்திகுளத்தில் இசை மாமேதை நல்லப்பசுவாமிகளுக்கு, தமிழக அரசால் இசை பயிற்சி பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு  பெருமுயற்சி மேற்கொண்ட  தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர்  மாண்புமிகு."கடம்பூர்.செ.ராஜூ" அவர்கள் அடிக்கல்  நாட்டினார் . விழாவினை ஏற்பாடு செய்த விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  உயர்திரு.சின்னப்பன் அவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உயர்திரு.சந்திப் நந்தூரி அவர்களுக்கும் மற்றும்  தமிழக அரசுக்கும் இராஜகம்பளத்தார்கள் சார்பில் மனமார்ந்த  நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Vilathikulam Nallappaswamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண