தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
இராஜகம்பள மகாஜனசங்க மு.தலைவர் தெய்வத்திரு.வையப்ப நாயக்கர் நினைவுநாள்- விடுதலைக்களம் அழைப்பு.

இராஜகம்பள மகாஜனசங்க மு.தலைவர் தெய்வத்திரு.வையப்ப நாயக்கர் நினைவுநாள்- விடுதலைக்களம் அழைப்பு.

Admin 19 Oct 2020 | 11:50 PM
பகிர்:

தமிழ்நாடு இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் தெய்வத்திரு. வையப்ப நாயக்கர் அவர்களின் நினைவுநாளையொட்டி  நாளை (20.10.2020)  காலை 10.00 மணிக்கு ராசிபுரத்திலுள்ள விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில்  நிறுவனத்தலைவர் கொ. நாகராஜன் அவர்கள் திரு.வையப்ப நாயக்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சமுதாயத்தினரும், நிர்வாகிகளும் திரளாக கலந்துகொண்டு சமுதாயப்பணிக்காக தன்னை முழுமையாக அற்பணித்துக்கொண்ட சமுதாய தியாகிக்கு புகழ் வணக்கம் செலுத்திட வேண்டுகிறோம்.

இவண்,                                                                                                                                                                                                                          கொ.நாகராஜன்,                                                                                                                                                                                                நிறுவனத்தலைவர்,                                                                                                                                                            விடுதலைக்களம்.                                                                        

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண