தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
மாமனிதர் திரு.க.சுப்பு அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவஞ்சலி - விடுதலைக்களம் அழைப்பு

மாமனிதர் திரு.க.சுப்பு அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவஞ்சலி - விடுதலைக்களம் அழைப்பு

Admin 28 Oct 2020 | 02:10 AM
பகிர்:

இராஜகம்பள -தொட்டியநாயக்கர் சமூகத்தின் பெருந்தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மு.சட்ட மேலவை உறுப்பினர், தொழிற்சங்க தலைவர், பத்திரிக்கையாளர், சிறந்த பேச்சாளர் என பன்முகத்தன்மைகொண்ட மாமனிதர்.திரு.க. சுப்பு அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி 29.10.2020-வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத்தலைவர் கொ. நாகராஜன் அவர்கள் அன்னாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார். அனைவரும் வாரீர்...

இவண், 

விடுதலைக்களம் தலைமையகம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagaraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண