தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
மக்களின் நீண்டநாள் கோரிக்கை!!! நிறைவேற்றிய கவுன்சிலர்! மகிழ்ச்சியில் மக்கள்!

மக்களின் நீண்டநாள் கோரிக்கை!!! நிறைவேற்றிய கவுன்சிலர்! மகிழ்ச்சியில் மக்கள்!

Admin 28 Nov 2020 | 04:32 PM
பகிர்:

மதுக்கரை ஒன்றியம், சீரபாளையம் ஊராட்சி, மாச்சேகவுண்டன் பாளையம் கிராமத்தில், விக்னேஸ்வரா கார்டன்  மக்கள் தங்கள் பகுதியிலுள்ள பிரதான சாலையை செப்பனிடக்கோரி நீண்டநாட்களாக வலியுறுத்தி வந்தும்  நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திரு.மாசிலாமணி அவர்கள் தான் வெற்றிபெற்றால் முதல்பணியாக இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியளித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து விக்னேஸ்வரா கர்டனில் காங்கிரீட் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஒன்றியக்குழு உறுப்பினர் தன் வாக்குறுதியை நிறைவேற்றியதில் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Masilamani
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண