தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
புரட்சித்தலைவரின் 33-வது நினைவுநாள் - தலைவர்கள் நினைவஞ்சலி.

புரட்சித்தலைவரின் 33-வது நினைவுநாள் - தலைவர்கள் நினைவஞ்சலி.

Admin 24 Dec 2020 | 10:42 PM
பகிர்:

புரட்சித்தலைவர் எம். ஜி.இராமச்சந்திரன் அவர்களின் 33-ஆவது நினைவு நாளான இன்று (24.12.2020)  இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச்சேர்ந்த பல்வேறு தலைவர்கள் புரட்சித்தலைவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துனர்.  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர்   திரு.A.காசிராஜன்  அவர்களும்,

சென்னை,போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் திரு.P.V.இராதாகிருஷ்ணன் அவர்களும்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Kasirajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண