தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
மதுரையில் DNT போராட்டம் - குவியும் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள்!

மதுரையில் DNT போராட்டம் - குவியும் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள்!

Admin 25 Dec 2020 | 04:01 PM
பகிர்:

68 சாதிகளை உள்ளடக்கிய DNT சமுதாய மக்களுக்கு ஒரே சாதிசான்றிதழ் வழங்கக்கோரியும், மத்திய அரசு DNT மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 31.12.2020-க்குள் நடத்த உத்தரவிட்டும், அதற்கு ஒத்துழைப்பு வழங்காத மாநில அரசைக்கண்டித்தும், மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(25.12.20) முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மதுரையில் தொடர்போராட்டம் சீர்மரபினர் நலசங்கம் அறிவித்துள்ளது. 


இப்போராட்டத்தில் கலந்துகொள்ள நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைவர் திரு.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் தனி பேருந்து மூலம் சென்று கலந்துகொண்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ஊமைத்துரை தொண்டர்படையின் திரு.சுரேஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சென்னை,இராஜகம்பளத்தார் ஓபிசி-டிஎன்டி உரிமை மீட்புக்குழுயின்  சார்பில் திரு.இராமராஜ் , முகப்பேர் திரு.இராஜா ஆகியோர் போராட்டத்திற்கு தேவையான நிதியுதவிகளை சங்க உறுப்பினர்கள் மூலம் திரட்டி அனுப்பிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண