தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
தொடங்கியது தொட்டிய நாயக்கர் படையின் முற்றுகை போராட்டம்.

தொடங்கியது தொட்டிய நாயக்கர் படையின் முற்றுகை போராட்டம்.

Admin 21 Jan 2021 | 05:16 PM
பகிர்:

MBC பட்டியலிலுள்ள 108 ஜாதிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறந்தள்ளி வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் 13% உள் ஒதுக்கீடு வழங்க முயற்சிக்கும் எடப்பாடி அரசுக்கு உடந்தையாக செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு எதிராக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கியது. 


இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் இராஜகம்பளத்தார் சமுதாய கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.இராமராஜ், பொதுச்செயலாளர் திரு.இராதாகிருஷ்ணன்,  வீ.க.பொ.நலச்சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பெருமாள், திரு.முருகன், திரு.இராமர், பதவஞ்சேரி திரு.முருகன், இராஜகம்பளத்தார் ஓபிசி-டிஎன்டி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முகப்பேர் திரு.இராஜா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண