தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்! உங்கள் சின்னம் கிரிக்கெட் பேட்ஸ்மேன்!

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்! உங்கள் சின்னம் கிரிக்கெட் பேட்ஸ்மேன்!

Admin 16 Mar 2021 | 02:11 AM
பகிர்:

வருகிற சட்டமன்றத்தேர்தலில் விடுதலைக்களம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. முதல் பட்டியலில் இடம்பெற்ற அந்தியூர், பவானி சட்டமன்றத்தொகுதிகளுடன், இன்று வெளியான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலின்படி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் சட்டமன்றத்தொகுதியில் காந்தியவாதி திரு.T.இரமேஷ் அவர்களும், திருச்செங்கோடு சட்டமன்றத்தேர்தலில் திரு.K.N.செங்கோட்டுவேல் அவர்களும் விடுதலைக் களத்தின் போட்டியிடுவர் என்று அக்கட்சியின் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


மேலும் விடுதலைக்களம் சார்பில்  போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் "கிரிக்கெட் பேட்ஸ்மேன்" சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.



நமது சின்னம் "கிரிக்கெட் பேட்ஸ்மேன்"                      வெற்றிச்சின்னம் "கிரிக்கெட் பேட்ஸ்மேன்"

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண