தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
தமிழகத்தின் 13-வது முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு! - கம்பளத்தார் வாழ்த்து.

தமிழகத்தின் 13-வது முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு! - கம்பளத்தார் வாழ்த்து.

Radheyan 07 May 2021 | 04:59 PM
பகிர்:

தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெறும் கட்சியாக வெற்றிபெற்றது.  இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் 13-வது முதல்வராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மூத்த தலைவர்கள் திரு.துரைமுருகன், திரு.கே.என்.நேரு உள்ளிட்ட 33-அமைச்சர்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

மிகுந்த சவால்களுக்கும், எதிர்பார்ப்புக்குமிடையே 10 ஆண்டுகளுக்கு பின்பு அரியணையேறும் திமுகழகம்,  சமூகநீதி, மொழி சிறுபான்மையினர் நலன்,  கல்வி,  சுகாதாரம், தொழில் வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு ஆகிய அடிப்படை விசயங்களில் இந்தியாவிற்கு முன்மாதிரியாக திகழும் வகையில் ஆட்சி நிர்வாகத்தை வழங்கிட, தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார் சார்பில் வாழ்த்துகிறோம்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண