தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
ம.பொ.சிவஞானம் அவர்களின் 116-வது ஜெயந்தி விழா.

ம.பொ.சிவஞானம் அவர்களின் 116-வது ஜெயந்தி விழா.

நிருபர் 22 Jun 2021 | 06:05 PM
பகிர்:

சுதந்திர போராட்ட தியாகியும், வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் காத்தவருமான அமரர் திரு.ம.பொ.சிவஞானம் அவர்களின் 116-ஆவது பிறந்தநாள் ஜுன் 26 (சனிக்கிழமை) அன்று இராசிபுரத்திலுள்ள விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் விடுதலைக்களம் நிர்வாகிகளும், பொதுமக்களுக்கு கலந்துக்கொண்டு அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இவண்,

கொ.நாகராஜன்,

நிறுவன தலைவர், விடுதலைக்களம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண