தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
மா.பொ.சி-யின் 116-வது பிறந்தநாளை நன்றி மறவாமல் கொண்டாடிய நாயக்கர்கள்!

மா.பொ.சி-யின் 116-வது பிறந்தநாளை நன்றி மறவாமல் கொண்டாடிய நாயக்கர்கள்!

Radheyan 27 Jun 2021 | 01:59 AM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழை தன் வாழ்நாளெல்லாம் பரப்பியவர், கட்டபொம்மன் மீது சொல்லப்பட்ட அவதூறுகளுக்கெல்லாம் பதிலளித்து எதிரிகளை வாயடைக்கச் செய்தவர் சிலம்பு செல்வர் மா.பொ.சி.அவர்கள். அவரின் 116-வது பிறந்தநாளான இன்று, மாவீரன் கட்டபொம்மனின் வாரிசுகளான தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் மா.பொ.சி அவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். விடுதலைக்களம் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் மற்றும் வழக்கறிஞர் நல்வினை.விஷ்வராஜு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு maposi thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண