தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
மோதூர் முனுசாமி இல்ல திருமண விழா!

மோதூர் முனுசாமி இல்ல திருமண விழா!

Radheyan 30 May 2023 | 10:42 PM
பகிர்:

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில காப்பாளரும், இராஜகம்பளத்தார் சமுதாய முன்னோடி தலைவர்களில் ஒருவருமான மோதூர் P.முனுசாமியின் அவர்களின் பெயரன் Er.S.கோகுல் - திருப்பூர் தொட்டிய மண்ணரை S.கனகராஜ் அவர்களின் புதல்வி K.மஞ்சுளா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நாளை (31.05.2023) மாலை திருப்பூரில் நடைபெறவுள்ளது.

த.வீ.க.பண்பாட்டுக் கழக மாநில அவைத்தலைவர் தொழிலதிபர் பி.எஸ்.மணி தலைமையில் நடைபெறவுள்ள வரவேற்பு விழாவில் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய  நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.பவுல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், த.வீ.க.பண்பாட்டுக் கழக நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வருகை தரவுள்ளனர். 

இல்லற வாழ்வில் இணையேற்கும் மணமக்களுக்கு வீ.க.பி.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தகன் சார்பில் பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Marriage Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண