தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்!
News Archive

அனைத்து செய்திகள்

சமூக நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், வரலாறு, கலை, கல்வி, மகளிர் மற்றும் தொழில்நுட்பம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகள்.

ஓ.பி.சி.மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துக- கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்ற தொட்டிய நாயக்கர் சமுதாயம் வேண்டுகோள்.
தமிழ்நாடு

ஓ.பி.சி.மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துக- கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்ற தொட்டிய நாயக்கர் சமுதாயம் வேண்டுகோள்.

<p>நாமக்கல் மாவட்டம், AIOCC&nbsp; (All India OBC Coordination Committee) சார்பாக OBC இட ஒதுக்கீட்டை முழுமையாக அமுல்படுத்தக்கோரியும்,&nbsp; 2020-21 மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் OBC-பிரிவை சேர்க்கக்கோரியும், வரும் ஆகஸ்டு-15 சுதந்திர தினத்தன்று, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுதல் சம்மந்தமான ஆலோசனைக்கூட்டம் தொட்டியநாயக்கர் சமுதாயம் சார்பில் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள் OBC உறவுகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 100 கிராம பஞ்சாயத்துகளுக்கு தீர்மான நகல், போஸ்டர், அறிவிப்பு விபரம் மற்றும் கையெழுத்து படிவம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.</p><p><img src="http://thottianaicker.com/img/post/postimage/2020/08/06/11596716932.jpg" style="width: 100%;"><br></p>

06 Aug 2020 | 1 நிமிடம் | 0 பார்வைகள்
முழு செய்தி

செய்தி பட்டியல்

2887 செய்திகள்

செய்தி துணுக்குகள்

மேலும் காண

அரசியல் தலைவர்கள்

மேலும் காண

இளம் அரசியல் பிரமுகர்கள்

மேலும் காண